60 வயதில் 2-ம் திருமணம்.. விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த ஆஷிஷ் வித்யார்த்தி

Loading… கில்லி, தமிழன், ஆறு, பகவதி, ஏழுமலை, என்னை அறிந்தால் படங்களில் வில்லனாக நடித்த ஆஷிஷ் வித்யார்த்தி, இரு தினங்களுக்கு முன்பு 2-வது திருமணம் செய்து கொண்டார். தற்போது விமர்சித்தவர்களுக்கு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். தமிழில் கில்லி, தமிழன், ஆறு, பகவதி, ஏழுமலை, என்னை அறிந்தால் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்து பிரபலமடைந்த ஆஷிஷ் வித்யார்த்தி, தனது மனைவி ராஜோஷியை விவாகரத்து செய்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ரூபாலி என்ற பெண்ணை 2-வது திருமணம் … Continue reading 60 வயதில் 2-ம் திருமணம்.. விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த ஆஷிஷ் வித்யார்த்தி